தமிழகத்தில் இன்று வெளியாகும் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை 3 இணையதளங்களில் அறியலாம். காலை 9.30 மணிக்கு
1. www.tnresults.nic.in
2. www.dge1.tn.nic.in
3. www.dge2.tn.nic.in
இந்த மூன்று இனையதளத்தில் முடிவை அறியலாம்...!
பிளஸ் 2 தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 21ல் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது...!
No comments:
Post a Comment