தமிழக அரசு நடுநிலைப் பள்ளிகளில் பள்ளிக்கு ஓர் கணினி பயிற்றுநர் பணி நியமனம் செய்ய உள்ளது.
தமிழக அரசு வருகின்ற கல்வியாண்டு ஜீன் முதல்
6992 நடுநிலைப் பள்ளிகளில் hi-tech-lab, Internet வசதியுடன் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு கணினி பயிற்றுநர் மற்றும் 20000 தொடக்கக் பள்ளிகளுக்கு internet வசதியுடன் Smart class வகுப்பறைகள் அமைக்கப்படும்..
வருகின்ற 2024-2025 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
60,000 கணினி ஆசிரியர் குடும்பத்தின் சார்பாக மனமிகு தமிழக அரசுக்கும் மாண்புமிகு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஐயா அவர்களுக்கும் பள்ளி கல்வித்துறை இயக்குனர் மற்றும் இணை இயக்குனர் அவர்களுக்கும் ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் மதிப்பு மிக சிகரம் சதீஷ் ஐயா அவர்களுக்கும் தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சார்பாக மனமார்ந்த நன்றியை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.
வெ. குமரேசன்,
9626545446
பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.655/2014.
Happy to See this news.... Congratulations to all my dear Computer Science Graduates..🙏🙏🙏🙏🙏🙏🙏
ReplyDeleteVery happy to hear this news.. Thank you so much..
ReplyDeleteHappy sir thank you all for taking efforts
ReplyDeleteThank you very much sir ..
ReplyDeleteThank you very much sir
ReplyDeleteVery happy to hear this news.. Thank you so much..sir
ReplyDelete