சமச்சீர் கல்வியில் கலைஞர் தந்த கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் அரசு பள்ளிக்கு கொண்டுவர அரசுப்பள்ளி மாணவர்கள் ,60000வேலையில்லா கணினி ஆசிரியர்கள் கோரிக்கை:
மாண்புமிகு தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அய்யா அவர்கள்,மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர்.
தமிழ்நாடு
அரசுப்பள்ளி மேன்மை அடையவும்,கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் கல்வித்தரத்தை உலகத்தரத்திற்கு இணையாக உயர்த்திட அரசுப்பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் அனைத்து நிலைகளிலும் கணினி அறிவியல் கல்வியை கட்டாயக் கல்வியாக கொண்டுவர வேண்டுகிறோம்.
அ) அரசுப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆறாவது பாடமாக கொண்டுவர வேண்டும்.
ஏழை மாணவர்களுக்கு நல்க்கல்வி கிடைத்திட மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக முதன் முதலில் கணினி அறிவியல் பாடத்தை 6ம்வகுப்பிருந்து அறிமுகம் செய்தவர் மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர் கொண்டு வந்த ஒரே காரணத்திற்க்காக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய கணினி கல்வியை 10 ஆண்டுகளாக முடக்கி வைத்துள்ளது அதிமுக அரசு. கலைஞர் தந்த கணினி கல்வியை நமது கழக ஆட்சியில் நடைமுறை படுத்த வேண்டுகிறோம்.
குறிப்பு:நம்மை பின்பற்றி அண்ட மாநில கேரள அரசு மற்ற மாநில அரசு பள்ளிகளில் 1வகுப்பு முதல் கட்டாயப்பாடமாகவும் ஆறாவது பாடமாக கொண்டுவந்துள்ளது.(பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கணினி பாடத்தில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்)
ஆ) சமச்சீர் கல்வியில் கலைஞர் தந்த கணினி பாடம் மீண்டும் உதிக்க:
ஆ, சமச்சீர் கல்வியில் 2011ம் ஆண்டு(6 முதல் 10ம் வகுப்பு வரை)கலைஞரால் கொண்டுவரப்பட்ட கணினி அறிவியல் பாட புத்தகம் பல கோடி செலவில் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு பயன்படாத வண்ணம் இன்று வரை கடந்த 10 ஆண்டுகள் முடக்கப்பட்டுள்ளதை நடைமுறை படுத்த வேண்டும்.
இ)தரம் உயர்த்தம் செய்த அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் கணினி பாடப்பிரிவை கட்டாயமாக்க வேண்டும்.
கணினி பாடத்திற்கு மூன்று புத்தகங்கள் வழங்கிய அதிமுக அரசு 2011லிருந்து இன்று வரை தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலை பள்ளிகளில் கணினி பாடப்பிரிவு உருவாக்கித்தரவில்லை
ஈ) பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும்.
கணினி இன்றியமையாத சூழலில் தொடக்க(1-5), நடுநிலை(6-8), உயர்நிலை(9-10), மேல்நிலைப்) பள்ளிகளுக்கு(11-12 குறைந்தது பட்சம் ஓர் கணினி ஆசிரியரையாவது நியமனம் செய்யவேண்டும் நமது கழக ஆட்சியில்.
"கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தினால் தமிழகத்தில் வாழும் கோடிக்காணக்கான கிராமப்புற அரசு பள்ளி ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறுவார்கள்".
**********&**********
சமச்சீர் கல்வியில் மாண்புமிகு கலைஞர் தந்த கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் அரசு பள்ளிகளில் கொண்டுவர கடந்த 10வருடங்களாக ஒரே துறைக்கு 7அமைச்சரர்களுக்கு மனுக் கொடுத்தே மாய்ந்துவிட்டது எங்கள கரங்கள் மட்டும் அல்ல 60000 வேலை இல்லா வேலையில்லா கணினி ஆசிரியர்கள் குடும்பங்களின் மனமும் தான்.
வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.
அய்யா, தங்களது ஆட்சியில் எங்களின் வாழ்வாதாரம் உதயமாகவும், அரசுப் பள்ளியில் கணினி கல்வியின் தரம் உயரவும் வழிவகை செய்திடவும் ஆவன செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்
ReplyDeleteஎங்களின் வாழ்வாதாரம் உங்கள் ஆட்சியில் தான் விடியும்.அரசு பள்ளி மாணவர்களும் கணினியியல் பாடத்தில் சிறந்த விளங்க நீங்கள் தான் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த வழிவகை செய்யுமாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
ReplyDeleteதங்களது ஆட்சியில் அரசுப் பள்ளியில் கணினி கல்வியின் தரம் உயரவும் வழிவகை செய்திடவும் ஆவன செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்
ReplyDeleteஉங்கள் ஆட்சியில் எங்கள் கணினி ஆசிரியர் வாழ்வாதாரத்தை உயர்ந்த வேண்டும் என்று மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSanthana Lakshmi M.sc., B.Ed., B.A
ReplyDeleteமாண்புமிகு அய்யா, தங்களது ஆட்சியில் எங்களின் வாழ்வாதாரம் உதயமாகவும், அரசுப் பள்ளியில் கணினி கல்வியின் தரம் உயரவும் வழிவகை செய்திடவும் ஆவன செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்
must need csc from 1to10
ReplyDelete
ReplyDeleteஅய்யா, தங்களது ஆட்சியில் எங்களின் வாழ்வாதாரம் உதயமாகவும், அரசுப் பள்ளியில் கணினி கல்வியின் தரம் உயரவும் வழிவகை செய்திடவும் ஆவன செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்
Dear CM sir ,Must need CSC from 1 to 10 ,request please lot CS staff waiting sir
ReplyDeleteDear CM sir,must need for computer science subject from 1st standard to 10th standard my humble request for lot of CSC staff waiting for your bright decision sir,please dont spoil our life
ReplyDeleteமாண்புமிகு அய்யா, தங்களது ஆட்சியில் எங்களின் வாழ்வாதாரம் உதயமாகவும், அரசுப் பள்ளியில் கணினி கல்வியின் தரம் உயரவும் வழிவகை செய்திடவும் ஆவன செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்
ReplyDeleteSaturday, 15 May 2021
ReplyDeleteசமச்சீர் கல்வியில் கலைஞர் தந்த கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் அரசு பள்ளிக்கு கொண்டுவர அரசுப்பள்ளி மாணவர்கள் ,60000வேலையில்லா கணினி ஆசிரியர்கள் கோரிக்கை:
சமச்சீர் கல்வியில் கலைஞர் தந்த கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் அரசு பள்ளிக்கு கொண்டுவர அரசுப்பள்ளி மாணவர்கள் ,60000வேலையில்லா கணினி ஆசிரியர்கள் கோரிக்கை:
மாண்புமிகு தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அய்யா அவர்கள்,மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர்.
Pls sir support all computer teachers life
DeleteA.Govarthanan., MCA.,M.Ed.,M.Phil.,எங்களின் வாழ்வாதாரம் உதயமாகவும், அரசுப் பள்ளியில் கணினி கல்வியின் தரம் உயரவும் வழிவகை செய்திடவும் ஆவன செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்
ReplyDeleteமாண்புமிகு தமிழக முதல்வர் ஐய்யா அவர்களுக்கு,
ReplyDeleteஎங்கும் கணினி எதிலும் கணினி என்று இருக்கும் இந்த கால கட்டத்தில் பள்ளிக் கல்வியில் இன்னும் கணினி பாடம் அறிமுகப்படுத்தாமல் உள்ளது.அரசு பள்ளி தனியார் பள்ளியை விட தரம் உயர்த்தப்படும் என்று வாக்களித்துள்ளீர்கள். கடந்த ஆட்சியில் தாங்கள் கொண்டு வந்த சமச்சீர் கல்வி அற்புதமான திட்டம். அதில் கணினி பாடத்தை 6 வது பாடமாக அறிமுகப்படுத்தி கணினி ஆசிரியர்களை (60000) நியமிக்குமாறு தாழ்ந்த பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.முதன் முதலாக கணினிக்கென்று B.ed படிப்பை கொண்டுவந்ததும் தங்கள் ஆட்சியில் தான்.நாங்கள் படித்து முடித்து (2007) பல வருடங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்.TEdல் பாஸ் செய்திருக்கிறோம்.ஆனாலும் பகுதி நேர ஆசிரியருக்கு வாய்ப்பளிக்கிறார்கள்.எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. தாங்கள் மிகவும் நேர்மையாக உள்ளீர்கள்.ஆகவே தாங்கள் எங்களுக்கு (seniority based) வாய்ப்பு வழங்கி கல்வியின் தரத்தையும் எங்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
மாண்புமிகு தமிழக முதல்வர் ஐய்யா அவர்களுக்கு, கலைஞர் தந்த கணினி அறிவியல் பாடத்தை அரசு பள்ளியில் கொண்டு வர வேண்டும். அரசுப் பள்ளியில் கணினி கல்வியின் தரம் உயரவும் வழிவகை செய்திடவும் ஆவன செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
ReplyDeleteஅய்யா, தங்களது ஆட்சியில் எங்களின் வாழ்வாதாரம் உதயமாகவும், அரசுப் பள்ளியில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி கல்வியின் தரம் உயரவும் வழிவகை செய்திடவும் ஆவன செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
ReplyDeleteResp stalin C M.. sir .... Please uplift our cs teacher life by appointing cs staffs to tngovt.... We promise you we Will do our job best....
ReplyDeleteஅய்யா, தங்களது ஆட்சியில் எங்களின் வாழ்வாதாரம் உதயமாகவும், அரசுப் பள்ளியில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி கல்வியின் தரம் உயரவும் வழிவகை செய்திடவும் ஆவன செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
ReplyDeleteDear CM sir ,Must need CSC from 1 to 10 ,request please lot CS staff waiting sir
ReplyDeleteஐயா ..! நான் Bsc(maths), MCA ,ME(CSE) முடித்தேன்,MCA - Arts என்பதால் Engineering கல்லூரியில் பணியாற்ற தகுதியில்லை என்றுவிட்டார்கள்.
ReplyDeleteB.ed (maths) என்பதனால் எங்களுக்கு பள்ளிகளிலும் வாய்ப்பில்லா நிலை உள்ளது..
தங்கள் ஆட்சியில் ,எங்களைப்போன்றோர் Engg கல்லூரியிலோ ,பள்ளிகளிலோ அரசு வாய்ப்பினை பெற ஆவண செய்யுமாறு வெண்ணடிக்கொள்கிறோம்
முதல்வர் ஐயா வணக்கம்.உலகமே கணினி மயமாக மாறிய நிலையில் கணினி அறிவியல் பாடம் படித்து வேலை இல்லாமல் தவிக்கும் எங்களுக்காக 6 முதல் 10 வகுப்பு வரை கணினி அறிவியலை முதன்மை பாடங்களில் ஒன்றாக அறிவித்து என்னை போன்று வேலை இல்லாமல் தவிப்பவர்களின் குடும்பங்களை காப்பாற்ற ஆவண செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteSir I am also M.sc,B.ed, computer science. Kindly do the needful.
ReplyDeleteThank you
Sir
ReplyDeleteI am P.VINITHA M.SC(CS).,B.ED I Want to teacher job.kindly do the needful.
Thank you
மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா அவர்களுக்கு, கலைஞர் தந்த கணினி அறிவியல் பாடத்தை அரசு பள்ளியில் கொண்டு வர வேண்டும். அரசுப் பள்ளியில் கணினி கல்வியின் தரம் உயர வழிவகை செய்திடவும் என்னை போன்று வேலை இல்லாமல் தவிப்பவர்களின் குடும்பங்களை காப்பாற்ற செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
ReplyDeleteமாண்புமிகு தமிழக முதல்வர் ஐய்யா அவர்களுக்கு, கலைஞர் தந்த கணினி அறிவியல் பாடத்தை அரசு பள்ளியில் கொண்டு வர வேண்டும். அரசுப் பள்ளியில் கணினி கல்வியின் தரம் உயரவும் வழிவகை செய்திடவும் ஆவன செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
ReplyDeleteமாண்புமிகு தமிழக முதல்வர் ஐய்யா அவர்களுக்கு,
ReplyDeleteஎங்கும் கணினி எதிலும் கணினி என்று இருக்கும் இந்த கால கட்டத்தில் பள்ளிக் கல்வியில் இன்னும் கணினி பாடம் அறிமுகப்படுத்தாமல் உள்ளது.அரசு பள்ளி தனியார் பள்ளியை விட தரம் உயர்த்தப்படும் என்று வாக்களித்துள்ளீர்கள். கடந்த ஆட்சியில் தாங்கள் கொண்டு வந்த சமச்சீர் கல்வி அற்புதமான திட்டம். அதில் கணினி பாடத்தை 6 வது பாடமாக அறிமுகப்படுத்தி கணினி ஆசிரியர்களை (60000) நியமிக்குமாறு தாழ்ந்த பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.முதன் முதலாக கணினிக்கென்று B.ed படிப்பை கொண்டுவந்ததும் தங்கள் ஆட்சியில் தான்.நாங்கள் படித்து முடித்து (2007) பல வருடங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்.TEdல் பாஸ் செய்திருக்கிறோம்.ஆனாலும் பகுதி நேர ஆசிரியருக்கு வாய்ப்பளிக்கிறார்கள்.எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. தாங்கள் மிகவும் நேர்மையாக உள்ளீர்கள்.ஆகவே தாங்கள் எங்களுக்கு (seniority based) வாய்ப்பு வழங்கி கல்வியின் தரத்தையும் எங்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
சமச்சீர் கல்வியில் கலைஞர் தந்த கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் அரசு பள்ளிக்கு கொண்டுவர அரசுப்பள்ளி மாணவர்கள் ,60000வேலையில்லா கணினி ஆசிரியர்கள் கோரிக்கை:
ReplyDeleteசமச்சீர் கல்வியில் கலைஞர் தந்த கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் அரசு பள்ளிக்கு கொண்டுவர அரசுப்பள்ளி மாணவர்கள் ,60000வேலையில்லா கணினி ஆசிரியர்கள் கோரிக்கை:
மாண்புமிகு தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அய்யா அவர்கள்,மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர்.
தமிழ்நாடு
அரசுப்பள்ளி மேன்மை அடையவும்,கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் கல்வித்தரத்தை உலகத்தரத்திற்கு இணையாக உயர்த்திட அரசுப்பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் அனைத்து நிலைகளிலும் கணினி அறிவியல் கல்வியை கட்டாயக் கல்வியாக கொண்டுவர வேண்டுகிறோம்.
அ) அரசுப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆறாவது பாடமாக கொண்டுவர வேண்டும்.
ஏழை மாணவர்களுக்கு நல்க்கல்வி கிடைத்திட மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக முதன் முதலில் கணினி அறிவியல் பாடத்தை 6ம்வகுப்பிருந்து அறிமுகம் செய்தவர் மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர் கொண்டு வந்த ஒரே காரணத்திற்க்காக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய கணினி கல்வியை 10 ஆண்டுகளாக முடக்கி வைத்துள்ளது அதிமுக அரசு. கலைஞர் தந்த கணினி கல்வியை நமது கழக ஆட்சியில் நடைமுறை படுத்த வேண்டுகிறோம்.
குறிப்பு:நம்மை பின்பற்றி அண்ட மாநில கேரள அரசு மற்ற மாநில அரசு பள்ளிகளில் 1வகுப்பு முதல் கட்டாயப்பாடமாகவும் ஆறாவது பாடமாக கொண்டுவந்துள்ளது.(பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கணினி பாடத்தில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்)
ஆ) சமச்சீர் கல்வியில் கலைஞர் தந்த கணினி பாடம் மீண்டும் உதிக்க:
ஆ, சமச்சீர் கல்வியில் 2011ம் ஆண்டு(6 முதல் 10ம் வகுப்பு வரை)கலைஞரால் கொண்டுவரப்பட்ட கணினி அறிவியல் பாட புத்தகம் பல கோடி செலவில் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு பயன்படாத வண்ணம் இன்று வரை கடந்த 10 ஆண்டுகள் முடக்கப்பட்டுள்ளதை நடைமுறை படுத்த வேண்டும்.
இ)தரம் உயர்த்தம் செய்த அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் கணினி பாடப்பிரிவை கட்டாயமாக்க வேண்டும்.
கணினி பாடத்திற்கு மூன்று புத்தகங்கள் வழங்கிய அதிமுக அரசு 2011லிருந்து இன்று வரை தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலை பள்ளிகளில் கணினி பாடப்பிரிவு உருவாக்கித்தரவில்லை
ஈ) பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும்.
கணினி இன்றியமையாத சூழலில் தொடக்க(1-5), நடுநிலை(6-8), உயர்நிலை(9-10), மேல்நிலைப்) பள்ளிகளுக்கு(11-12 குறைந்தது பட்சம் ஓர் கணினி ஆசிரியரையாவது நியமனம் செய்யவேண்டும் நமது கழக ஆட்சியில்.
"கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தினால் தமிழகத்தில் வாழும் கோடிக்காணக்கான கிராமப்புற அரசு பள்ளி ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறுவார்கள்".
**********&**********
சமச்சீர் கல்வியில் மாண்புமிகு கலைஞர் தந்த கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் அரசு பள்ளிகளில் கொண்டுவர கடந்த 10வருடங்களாக ஒரே துறைக்கு 7அமைச்சரர்களுக்கு மனுக் கொடுத்தே மாய்ந்துவிட்டது எங்கள கரங்கள் மட்டும் அல்ல 60000 வேலை இல்லா வேலையில்லா கணினி ஆசிரியர்கள் குடும்பங்களின் மனமும் தான்.
வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.
Please Dear CM sir support to all the computer teachers life
ReplyDeleteஐயா, கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தி தமிழகத்தில் வாழும் கோடிக்காணக்கான கணினி பட்டதாரி ஆசிரியர் வாழ்வில் விடியலை தர பணிவாக வேண்டுகிறோம்.
ReplyDeleteRespected sir , please consider the p.g computer science graduaters. We are in helpless. We reported our grivences to government so many times but they did not consider. Reverent dr.kalaingar brought a computer science subject as one of the samacher syllabus in govt school. Plz implement and raise our students life status.
ReplyDeleteமாண்புமிகு தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அய்யா அவர்கள்,மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர்.
ReplyDeleteதமிழ்நாடு
அரசுப்பள்ளி மேன்மை அடையவும்,கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் கல்வித்தரத்தை உலகத்தரத்திற்கு இணையாக உயர்த்திட அரசுப்பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் அனைத்து நிலைகளிலும் கணினி அறிவியல் கல்வியை கட்டாயக் கல்வியாக கொண்டுவர வேண்டுகிறோம்.
அரசுப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆறாவது பாடமாக கொண்டுவர வேண்டும்.
மாண்புமிகு தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அய்யா அவர்கள்,மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர்.
ReplyDeleteதமிழ்நாடு
அரசுப்பள்ளி மேன்மை அடையவும்,கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் கல்வித்தரத்தை உலகத்தரத்திற்கு இணையாக உயர்த்திட அரசுப்பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் அனைத்து நிலைகளிலும் கணினி அறிவியல் கல்வியை கட்டாயக் கல்வியாக கொண்டுவர வேண்டுகிறோம்.
அரசுப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆறாவது பாடமாக கொண்டுவர வேண்டும்.
மாண்புமிகு தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அய்யா அவர்கள்,மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர்.
ReplyDeleteதமிழ்நாடு
அரசுப்பள்ளி மேன்மை அடையவும்,கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் கல்வித்தரத்தை உலகத்தரத்திற்கு இணையாக உயர்த்திட அரசுப்பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் அனைத்து நிலைகளிலும் கணினி அறிவியல் கல்வியை கட்டாயக் கல்வியாக கொண்டுவர வேண்டுகிறோம்.
அரசுப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆறாவது பாடமாக கொண்டுவர வேண்டும்
Nandhini K15 May 2021 at 23:07
ReplyDeleteமாண்புமிகு தமிழக முதல்வர் ஐய்யா அவர்களுக்கு, கலைஞர் தந்த கணினி அறிவியல் பாடத்தை அரசு பள்ளியில் கொண்டு வர வேண்டும். அரசுப் பள்ளியில் கணினி கல்வியின் தரம் உயரவும் வழிவகை செய்திடவும் ஆவன செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
Nandhini K15 May 2021 at 23:07
ReplyDeleteமாண்புமிகு தமிழக முதல்வர் ஐய்யா அவர்களுக்கு, கலைஞர் தந்த கணினி அறிவியல் பாடத்தை அரசு பள்ளியில் கொண்டு வர வேண்டும். அரசுப் பள்ளியில் கணினி கல்வியின் தரம் உயரவும் வழிவகை செய்திடவும் ஆவன செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
வணக்கம் முதலமைச்சர் ஐயா,
ReplyDeleteஅரசுப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் உயரவும்,கணினி ஆசிரியரின் வாழ்க்கைத்தரம் உயரவும் வழிவகை செய்துதருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .
மாண்புமிகு தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அய்யா அவர்கள்,மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர்.
ReplyDeleteதமிழ்நாடு
அரசுப்பள்ளி மேன்மை அடையவும்,கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் கல்வித்தரத்தை உலகத்தரத்திற்கு இணையாக உயர்த்திட அரசுப்பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் அனைத்து நிலைகளிலும் கணினி அறிவியல் கல்வியை கட்டாயக் கல்வியாக கொண்டுவர வேண்டுகிறோம்.
அரசுப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆறாவது பாடமாக கொண்டுவர வேண்டும்
Respected Chief Minister, Kindly do the needful to uplift the lives of Computer Science teachers by adding computer science subject as a compulsory subject from lower to higher grade students in schools. We are ready to give our fullest support in educating the students with the new technology as well.
ReplyDeleteRespected CM sir, we are helpless.we are losing our hope to uplift our position.kindly do the needful for cs pg graduates.pls help us in this difficult situation.pls accept our request and believe us .we are definitely give our full support to develop the skills toward students.
ReplyDeleteAnne Priya 16 May 2021
ReplyDeleteSir please do the needful and uplifting all computer science teachers life as well as rural students life.
மாண்பு மிகு தமிழக முதல்வர் ஐயா அவர்களுக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் காணினி ஆசிரியர்களாகிய எங்களின் வேண்டுதலை ஏற்று எங்களின் வாழ்வதைரத்தை கருத்தில் கொண்டு எங்கள் கோரிக்கை களையும் சற்று சித்தித்து செயல் படுவீர் நன்றி.
ReplyDeleteஐயா, கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தி தமிழகத்தில் வாழும் கோடிக்காணக்கான கணினி பட்டதாரி ஆசிரியர் வாழ்வில் விடியலை தர பணிவாக வேண்டுகிறோம்.
ReplyDeleteமாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு,
ReplyDeleteநமது அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை ஒன்றாம் வகுப்பிலிருந்தே கற்பித்தல், அரசு பள்ளி குழந்தைகள் கணினி பற்றிய அறிவை சிறு வயதிலிருந்தே சிறந்த முறையில் வளர்த்துக்கொள்ள வழிவகுக்கும் எனவும், மற்றும் இதன் மூலம் எங்களைப் போன்ற கணினி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும் என்றும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆகவே, இதனை செயல்படுத்த தக்க நடவடிக்கை எடுக்குமாறு தங்களை பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி ஐயா
This comment has been removed by the author.
ReplyDeleteமாண்புமிகு தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அய்யா அவர்கள்,மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர்.
ReplyDeleteதமிழ்நாடு
அரசுப்பள்ளி மேன்மை அடையவும்,கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் கல்வித்தரத்தை உலகத்தரத்திற்கு இணையாக உயர்த்திட அரசுப்பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் அனைத்து நிலைகளிலும் கணினி அறிவியல் கல்வியை கட்டாயக் கல்வியாக கொண்டுவர வேண்டுகிறோம்.
அரசுப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆறாவது பாடமாக கொண்டுவர வேண்டும்
மாண்புமிகு தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அய்யா அவர்கள்,மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர்.
ReplyDeleteதமிழ்நாடு
அரசுப்பள்ளி மேன்மை அடையவும்,கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் கல்வித்தரத்தை உலகத்தரத்திற்கு இணையாக உயர்த்திட அரசுப்பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் அனைத்து நிலைகளிலும் கணினி அறிவியல் கல்வியை கட்டாயக் கல்வியாக கொண்டுவர வேண்டுகிறோம்.
அரசுப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆறாவது பாடமாக கொண்டுவர வேண்டும்
நமது அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை ஒன்றாம் வகுப்பிலிருந்தே கற்பித்தல், அரசு பள்ளி குழந்தைகள் கணினி பற்றிய அறிவை சிறு வயதிலிருந்தே சிறந்த முறையில் வளர்த்துக்கொள்ள வழிவகுக்கும் எனவும், மற்றும் இதன் மூலம் எங்களைப் போன்ற கணினி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும் என்றும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆகவே, இதனை செயல்படுத்த தக்க நடவடிக்கை எடுக்குமாறு தங்களை பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி ஐயா
மாண்புமிகு தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அய்யா அவர்கள்,மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர்.
ReplyDeleteதமிழ்நாடு
உலகமே கணினி மயமாக மாறிய நிலையில் கணினி அறிவியல் பாடம் படித்து வேலை இல்லாமல் தவிக்கும் எங்களுக்காக 6 முதல் 10 வகுப்பு வரை கணினி அறிவியலை முதன்மை பாடங்களில் ஒன்றாக அறிவித்து என்னை போன்று வேலை இல்லாமல் தவிப்பவர்களின் குடும்பங்களை காப்பாற்ற ஆவண செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த கணினி உலகின் அவசியம் அனைவரும் அறிந்ததே, சிறந்த கணினி பயிற்சி மற்றும் பாடம் வருங்கால மாணவர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று.
ReplyDelete