தமிழகத்தில் கல்வியில் கணினிப் புரட்சி !
(தமிழக அரசு விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும்).
அரசுப்பள்ளிகளில் கணினி அறிவியல் கல்வியின் முக்கிய நோக்கங்கள்.
1) தமிழக அரசுப்பள்ளியில் பயிலும் 80 % மாணவர்கள் கிராமப்புறத்தில் வாழும் ஏழை எளிய மாணவர்கள் தான் அவர்களின்.
* வாழ்க்கைத்தரம்,
* கல்வித்தரம் உயர ஏதுவாக அமையும்.
2) தமிழக அரசு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாயமாக நடைமுறைபடுத்த வேண்டும்,இதன் மூலமாக;
* அரசு பள்ளியின் தரம் உயரும்.
* மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க ஓர் வாய்ப்பாக அமையும்.
3)தனியார் பள்ளிகளில் பயிலும் வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே பயிலும் கணினிக் கல்வியை அரசுப்பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை , எளிய மாணவர்களுக்கும் கொண்டுவந்தால் தமிழகத்தில் புதிய ஓர் கல்விப் புரட்சி ஏற்படும்.
4) உயர்கல்வியில் கிராமப்புற மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க ஓர் வாய்ப்பாக அமையும்.
5) தகவல் தொழில்நுட்ப்பத்தில் தமிழக கிராமப்புற மாணவர்கள் சிறந்து விளங்க வாய்ப்பாக அமையும்.
கணினிக் கல்வியை நடைமுறைப் படுத்துவதின் மூலமாக பி.எட் கணினி அறிவியல் பயின்ற 40,000 வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் குடும்பமும், அவர்களின் வாழ்வும்,
அவர்களின் பணி வாய்ப்பை தமிழக அரசு ஏற்படுத்தி தர வேண்டும்.
இதனால் அரசுப்பள்ளி மாணவர்கள் வாழ்க்கைத் தரமும் கல்வித் தரமும்
உயரும்.வருகின்ற கல்வியாண்டில் தமிழகத்தில் கணினிக் கல்வி நிச்சயம் கொண்டுவர வேண்டும். தமிழக அரசு இதற்கு வழிவகை செய்யவேண்டும்.
#tngovt #TNCM #TNSTUDENT #schooleducation #dpi #ADMK #dmk #pmk
#bjp #TNBEDCSVIPS #congrss #dmdk #mdmk