கணினி ஆசிரியர்கள் விரைவில் 7500சம்பளத்தில் நியமனம் விரைவில் அரசாணை வெளியீடு..
வெ.குமரேசன்,
பெற்றோர் ஆசிரியர்கள் கழத்தின் சார்பில் கணினி ஆசிரியர்கள் விரைவில் 7500 சம்பளத்தில் நியமிக்க உள்ளனர்.அதற்காண அரசாணை முக விரைவில் வெளியாக உள்ளது தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் தொடர் முயற்சியின் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு கணினி ஆசிரியர்கள் இல்லாத பல பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கும் வரை தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்க அரசு விரைவில் அரசு அரசாணை வெளியிட உள்ளது.
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை கணினி ஆசிரியர்கள் சங்கத்தின் முக்கியச் செய்தி
இன்று பள்ளிக்கல்வி இயக்குநர், இணை இயக்குநர்களை சந்திக்க சென்னையில் உள்ளோம்.
நமது சங்கத்தின் செயல்பாட்டினாலும், வேலையில்லா கணினி பட்டதாரிகளின் கோரிக்கைகளாலும் தற்போது காலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை மாதம் ரூ.7500 விதத்தில் தற்காலிகமாக நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது..
வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014