தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழு 5500 பள்ளிகளுக்கு 2018-2019ம் ஆண்டுக்குரிய கட்டணத்தை
நிர்ணயம் செய்துள்ளது. இன்ன, ஏப்ரல் 13ும் 4500 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டியுள்ளது. கட்டண குழுவிடம் இதுவரை விண்ணப்பிக்காத பள்ளிகள் ஆன்லைன் மூலம் 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
அத்துடன் 2017-2018ம் ஆண்டின் பள்ளி வரவு செலவு கணக்குகளை கட்டண நிர்ணய குழு சரிபார்த்து ஆன்லைன் மூலமே கட்டணம் நிர்ணயம் செய்ய உள்ளது. பள்ளிகள் விண்ணப்பிக்கும் போது அதில் தவறு ஏதாவது இருந்தால் கட்டண குழு அதற்கான விளக்கம் கேட்கும்

No comments:
Post a Comment