தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட மாநாடு கரூரில் நாரதகானசபாவில் நேற்று நடந்தது. மாநாட்டை மாநில தலைவர் முத்துச்சாமி தொடங்கி வைத்தார்.
ஆசிரியர்கள் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு 10 லட்சம் தபால் அட்டைகள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. நாளை (இன்று) முதல் ஒரு ஆசிரியர்கள் 25 முதல் 100 தபால் அட்டை வரை அனுப்புவார்கள். பொதுமக்களிடமும் கையெழுத்து பெற்று அனுப்பப்படும்.
இடைநிலை ஆசிரியர்கள் 35 ஆயிரம் பேருக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
அனைத்து நிலைகளிலும்
பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு முத்துசாமி கூறினார்.
மாணவர் எண்ணிக்கை அதிகமாக உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.
மருத்துவர்களுக்கு உள்ளதை போல ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும்.
பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாநாட்டு தலைவர் சுந்தரகணேசன், பொது செயலாளர் செல்வராசு, மாநில துணை தலைவர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
மதிப்புமிகு மாநில தலைவர் முத்துச்சாமி ஐயா அவர்களுக்கு
40000கணினி ஆசிரியர்கள் குடுபத்தின் சார்பாக மனமார்ந்த நன்றி பல ஐயா,
ஆசிரியர்கள் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு 10 லட்சம் தபால் அட்டைகள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. நாளை (இன்று) முதல் ஒரு ஆசிரியர்கள் 25 முதல் 100 தபால் அட்டை வரை அனுப்புவார்கள். பொதுமக்களிடமும் கையெழுத்து பெற்று அனுப்பப்படும்.
இடைநிலை ஆசிரியர்கள் 35 ஆயிரம் பேருக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
அனைத்து நிலைகளிலும்
பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு முத்துசாமி கூறினார்.
முன்னதாக மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் ரகுபதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பெரியசாமி மாநாட்டு அறிக்கையை வாசித்தார்.
மாநாட்டு அறிக்கை:
இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.
மருத்துவர்களுக்கு உள்ளதை போல ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும்.
பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாநாட்டு தலைவர் சுந்தரகணேசன், பொது செயலாளர் செல்வராசு, மாநில துணை தலைவர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
மதிப்புமிகு மாநில தலைவர் முத்துச்சாமி ஐயா அவர்களுக்கு
40000கணினி ஆசிரியர்கள் குடுபத்தின் சார்பாக மனமார்ந்த நன்றி பல ஐயா,
திரு வெ.குமரேசன் ,
மாநிலப் பொதுச்செயலாளர் ,
9626545446
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655/2014.
No comments:
Post a Comment