தனியார் பள்ளிகளுக்கு மட்டும் கணினி பாடம் முதல் வகுப்பிலிருந்து 10 வகுப்புரை நடைமுறையில் உள்ளது குறிப்பாக தமிழக அரசின் ஒபப்புதலுடன் ஆறாவது பாடமாக கற்றுக் கொடுக்கப்படுகிறது.
 தமிழக அரசின் ஒப்புதலுடன் கணினி அறிவியல் பாடம ஆறாவது பாடமாக...
1முதல்-5ம் வகுப்புவரை கணினி பாடம் தனியார் பள்ளி பாடத்திட்டம்.
கல்வி அனைவருக்கும் சமமாக கிடைக்கிறதா???
தமிழக அரசின்  முழு ஒப்புதலுடன் கணினி பாடம் ஆறாவது பாடமாக..
கலைத்திட்டத்தில் தனியாருக்கு ஆறு பாடத்தையும் அரசுப்பள்ளியில் 5பாடத்தை மட்டும் புதிய பாடத்திட்தில் மாற்றியும் கல்வியில்   சீருடையில் மட்டும்  மாற்ற தந்த அரசு!
நடுநிலை முதல் உயர்நிலைப்பள்ளிவரை கணினி அறிவியல் பாடம் ஆறாவது பாடமாக 
குறிப்பு:
  இந்ததியாவில்  தமிழகத்திற்கு உதவி வேண்டி:
புதிய பாடத்திட்டத்தில் பல மாற்றங்களை கொண்டுவரும் அரசு கணினி பாடத்தை அறிவியலின் துணைப்   பாடமாக கொண்டுவர உள்ளது .நிதி பிரச்சனை காரணம் காட்டி முறையான ஆசிரியர்களை நியமனம் செய்யாமல் ஆய்வாகங்கள் அமைக்காமல் ,     செய்முறை பயிற்சி இன்றி  வெறும் பாடத்தை வைத்து மட்டும்  பெயரளவில் இணைத்து என்ன பயன்.
எந்த தனியார் பள்ளியில் கணினி பாடம் கற்று கொடுக்கவில்லை.? முதல் வகுப்பிலிருந்தே கணினி பாடம் கற்றுக் கெடுகக்கப்படுகிறது.
ஏழைக்கு கல்வி வழங்குவதில் ஏன்  இந்த  பாரபட்சம்(Partiality)? அரசுப்பள்ளியின் சொத்து கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் தான்  இவர்களுக்கு முறையான கல்வி வழங்க வேண்டமா இலவச கணினி ஆசிரியர்கள் மனுவை கூட நிராகரிப்பு செய்துவிட்டதான் வேதனை ..



No comments:
Post a Comment