புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் 1ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை ஓர் பார்வை!!
முதல்வர் தனிப்பிரிவு பதில்
தொடக்க கல்வியில் ஏங்கே கணினி பாடம்?
தொடக்கப்பள்ளியில் மாற்றம்:
முனைவர் K.S.மணி துணை இயக்குநர் (மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்) அவர்கள் கணினி அறிவியல் பாடத்தை 3ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்புவரை கணினி அறிவியல் பாடத்தில் சேர்ப்பதற்க்காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
வரும் கல்வியாண்டில் 3ம் வகுப்பில் புதிய பாடத்திட்டம். 3ஆம் வகுப்பில் அரசு சொன்னது போல் கணினி அறிவியல் பாடம் கொண்டு வரவில்லை.
நடுநிலை ,உயர்நிலை கல்வியில் மாற்றம்:
2018-2019ஆம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் 6வகுப்பு மற்றும் 9வகுப்பு மாணவர்களுக்கு நடைமுறைக்கு வர உள்ளது.இதில் அறிவியல் பாடத்தின் இணைப்பு பாடமாகவும் பருவத்திற்கு இரண்டு பாடங்களை மட்டும் TWO UNIT ஆக இணைத்துள்ளது தவிர அனைவரும் எதிர் பாரத்து போல் ஆறாவது பாடமாக கொண்டுவரவில்லை இதற்கான செய்முறை பயிற்சியே அதனை கற்பிக்க முறையான ஆசிரியர்கள் இன்றி வெறும் பாடத்தை மட்டும் அறிவியல் பாடத்தின் ஓர் அங்கமாக இணைத்துள்ளது .
மாணவர்கள் எதிர்கால வாழ்வில் அங்கமான கணினி அறிவியல் பாடத்தை துணைப்படமாக இணைத்துள்ளது. செய்முறை பயிற்சியின்றி ,முறையான கணினி ஆசிரியர்கள் இன்றி வெறும் பாடத்தை மட்டும் இணைத்து மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த நினைக்கிறது அரசு.
புதிய பாடத்திட்டத்தில் தமிழக கல்வித்துறை மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் காத்திருந்த வேலையில் கணினி அறிவியல் பாடம் துணைப்படமாக இணைத்துள்ளது. அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் நீண்ட நாள் போராடி வரும் 40000 கணினி ஆசிரியர்களக்கும் ஏமாற்றத்தை தரும் வகையில் அமைந்துள்ளது.
மேல்நிலைப்பள்ளிகளில் பாடத்திட்டம் மாற்றம்:
2020ம் நூற்றாண்டில் அடி எடுத்து வைக்க உள்ளோம் தனியார் பள்ளிகளில் தொடக்க நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கற்கும் கணினி பாடம் 11ம் ,12 ம் வகுப்பு பாடமாக புதிய பாடத்திட்டதில் உள்ளது தற்போதும் கூட கணினியின் வரலாறு,Windows ,word ,excel,power point.
மத்திய அரசின் மூலம் கிடைக்கப் பெறும் நிதியை முறையாக செயல்படுத்தி அரசு பள்ளிகளில் கணினிக் கல்வியை முறையாக மாணவர்களுக்கு கற்பிக்க மாநில அரசும், பள்ளி கல்வித்துறையும்
விரைந்து நடவடிக்கை எடுக்கமா இனியாவது...???.
வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014
No comments:
Post a Comment