மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Friday 1 January 2021

கணினி ஆசிரியர் நியமனம் அவசரகதி!

 தமிழகத்தில்  ஆசிரியர்  தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட கணினி ஆசிரியர் தேர்வில் ஒரு வினா கூட தமிழ் மொழியில் இடம்பெறவில்லை?



பத்தாம் வகுப்பு தேர்வு கூட முறையாக நடக்கும்   இந்த காலக் கட்டத்தில் கணினி ஆசிரியர் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்ற போதும் கண்டுகொள்ளாமல் 814   கணினி ஆசிரியர் பணியிடத்தை அவசர கோலத்தில் நியமனம் செய்கிறுது  ஆசிரியர்  தேர்வு வாரியம்.

3 comments:

  1. Even though lot of cases are pending for the results (Normalization, Key Challenge, Committee Report, etc.) which directly related to TRB Computer Instructor Post - 814. TRB is working for the selection process in Urgent basis. Why???

    ReplyDelete

POPULAR POSTS