'சென்டம்' மாணவர் எண்ணிக்கை குறைவு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், ஒரு பாடத்தில், 507 பேர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், அதிகபட்சமாக, சமூக அறிவியிலில், 424 பேர் சென்டம் பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில், 67 பேர், கணிதத்தில், 16 பேர் சென்டம் பெற்றுள்ளனர். இவ்வாறு, 507 பேர் 'சென்டம்' பெற்றனர். கடந்த ஆண்டு கணிதத்தில், 542 பேர்; அறிவியலில், 487; சமூக அறிவியலில், 2,585 பேர், என மொத்தம், 3,614 பேர் 'சென்டம்' வாங்கி இருந்தனர். நடப்பாண்டு இது, 507 ஆக குறைந்து விட்டது குறிப்பிடத்தக்கது
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம். Reg No:655/2014. வெ.குமரேசன் , பொதுச் செயலாளர், EMail: tnbedcsvips@gmail.com WhatsApp: 9626545446
மலர்கள்
BREAKING NEWS
Friday, 25 May 2018
'சென்டம் எண்ணிக்கை சரிந்தது'
'சென்டம்' மாணவர் எண்ணிக்கை குறைவு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், ஒரு பாடத்தில், 507 பேர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், அதிகபட்சமாக, சமூக அறிவியிலில், 424 பேர் சென்டம் பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில், 67 பேர், கணிதத்தில், 16 பேர் சென்டம் பெற்றுள்ளனர். இவ்வாறு, 507 பேர் 'சென்டம்' பெற்றனர். கடந்த ஆண்டு கணிதத்தில், 542 பேர்; அறிவியலில், 487; சமூக அறிவியலில், 2,585 பேர், என மொத்தம், 3,614 பேர் 'சென்டம்' வாங்கி இருந்தனர். நடப்பாண்டு இது, 507 ஆக குறைந்து விட்டது குறிப்பிடத்தக்கது
Subscribe to:
Post Comments (Atom)
POPULAR POSTS
-
தமிழகத்தில் பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வுகள் மே 16 ஆம் தேதி (புதன்கிழமை) காலை வெளியிடப்படும் நிலையில், அதை மாணவர்களுக்கு வெளியிடுவது குறி...
-
சமச்சீர் கல்வியில் கலைஞர் தந்த கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் அரசு பள்ளிக்கு கொண்டுவர அரசுப்பள்ளி மாணவர்கள் ,60000வேலையில்லா கணினி ஆசிரியர...
-
கணினி ஆசிரியர்கள் மாநில அளவிளான மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம் 07/05/2017 அரசுப் பள்ளிகளில் காணாமல் போன கணினி_அறிவியல்...
-
14663 கணினி ஆசிரியர் பணியிடங்கள். * 6 to 10th 38 மாவட்ட கணினி ஆசிரியர்கள் குழு* *38 மாவட்டங்களும் சங்கமிப்போம்* *சென்னை* மாவட்ட6-10 கண...
-
சென்னை: தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் செயல்பாடுகள் பாடத்திட்டத்துக்காக மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கிய ரூ.1,050 கோடி எங்...

No comments:
Post a Comment