விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புகள் வரை மேல்நிலை வகுப்புகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் 176 பேர் இருக்க வேண்டும். இதில், மூன்று பணியிடங்கள் காலியாக உள்ளது. அதே போல், கணிதம் பாட வகுப்பு ஆசிரியர் 4, இயற்பியல் 26, வேதியியல் 51, உயிரியல் 9, தாவரவியல், விலங்கியல் தலா ஒரு பணியிடம், வணிகவியல் 4, பொருளியல் 15, வரலாறு 5, உடற்கல்வி இயக்குநர் நிலை 1, அரசியல் அறிவியல் 1, மனையியல் 1 உள்பட மொத்தம் 122 ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் காலியாகவுள்ளது.இதில், தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களை, கூடுதல் பொறுப்புகளில் நியமித்தாலும், பணிச்சுமை காரணமாக அவர்கள் சரிவர வகுப்புகளுக்கு செல்லாததால், மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் இந்தாண்டு குறைய காரணமாகியுள்ளது. ஆசிரியர் பற்றாக்குறையை போக்க பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம். Reg No:655/2014. வெ.குமரேசன் , பொதுச் செயலாளர், EMail: tnbedcsvips@gmail.com WhatsApp: 9626545446
மலர்கள்
BREAKING NEWS
Wednesday, 16 May 2018
அரசுப்பள்ளியில் ஆசிரியர் பணியிடம் காலி
விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புகள் வரை மேல்நிலை வகுப்புகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் 176 பேர் இருக்க வேண்டும். இதில், மூன்று பணியிடங்கள் காலியாக உள்ளது. அதே போல், கணிதம் பாட வகுப்பு ஆசிரியர் 4, இயற்பியல் 26, வேதியியல் 51, உயிரியல் 9, தாவரவியல், விலங்கியல் தலா ஒரு பணியிடம், வணிகவியல் 4, பொருளியல் 15, வரலாறு 5, உடற்கல்வி இயக்குநர் நிலை 1, அரசியல் அறிவியல் 1, மனையியல் 1 உள்பட மொத்தம் 122 ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் காலியாகவுள்ளது.இதில், தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களை, கூடுதல் பொறுப்புகளில் நியமித்தாலும், பணிச்சுமை காரணமாக அவர்கள் சரிவர வகுப்புகளுக்கு செல்லாததால், மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் இந்தாண்டு குறைய காரணமாகியுள்ளது. ஆசிரியர் பற்றாக்குறையை போக்க பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
POPULAR POSTS
-
தமிழகத்தில் பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வுகள் மே 16 ஆம் தேதி (புதன்கிழமை) காலை வெளியிடப்படும் நிலையில், அதை மாணவர்களுக்கு வெளியிடுவது குறி...
-
சமச்சீர் கல்வியில் கலைஞர் தந்த கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் அரசு பள்ளிக்கு கொண்டுவர அரசுப்பள்ளி மாணவர்கள் ,60000வேலையில்லா கணினி ஆசிரியர...
-
கணினி ஆசிரியர்கள் மாநில அளவிளான மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம் 07/05/2017 அரசுப் பள்ளிகளில் காணாமல் போன கணினி_அறிவியல்...
-
14663 கணினி ஆசிரியர் பணியிடங்கள். * 6 to 10th 38 மாவட்ட கணினி ஆசிரியர்கள் குழு* *38 மாவட்டங்களும் சங்கமிப்போம்* *சென்னை* மாவட்ட6-10 கண...
-
சென்னை: தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் செயல்பாடுகள் பாடத்திட்டத்துக்காக மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கிய ரூ.1,050 கோடி எங்...

No comments:
Post a Comment