அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டையில் தனியார், அரசு பள்ளிகள், கான்வென்டுகளில், மாணவர் சேர்க்கைக்கு வீடு தேடி ஆசிரியர்கள் செல்கின்றனர். இலவச பொருட்கள் குறித்து விளக்குகின்றனர்.அருப்புக்கோட்டையில் 50 க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், கான்வென்டுகள் உள்ளன. இப்பள்ளிகளில் கோடை விடுமுறையில் மாணவர்களை சேர்க்க, ஆசிரியர் குழுக்கள், நகர் மற்றும் கிராமங்களுக்கு சென்று, தங்கள் பள்ளி வசதிகள், அரசு தரும் இலவசங்கள் தவிர தங்கள் பள்ளி நிர்வாகம் தரும் இலவசங்களை விளக்குகின்றனர். தனியார் பள்ளிகள் வேன் வசதி, பேக், சீருடை போன்றவை வழங்கப்படும் என கூறுகின்றனர். சில பள்ளிகள் மாணவர்களை தங்கள் பள்ளியில் சேர்க்கும் பெற்றோருக்கு ரூ. 500 தருகின்றனர். பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர். பிரபல தனியார் பள்ளிகளும் மாணவர் சேர்க்கைக்கு போட்டி போடுவதால், கிராமங்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், தரமான கல்வி வழங்கினாலும், மாணவர்கள் சேர்க்கையில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது...
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம். Reg No:655/2014. வெ.குமரேசன் , பொதுச் செயலாளர், EMail: tnbedcsvips@gmail.com WhatsApp: 9626545446
மலர்கள்
BREAKING NEWS
Monday, 14 May 2018
மாணவர்களை தேடி செல்லும் ஆசிரியர்கள்...
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டையில் தனியார், அரசு பள்ளிகள், கான்வென்டுகளில், மாணவர் சேர்க்கைக்கு வீடு தேடி ஆசிரியர்கள் செல்கின்றனர். இலவச பொருட்கள் குறித்து விளக்குகின்றனர்.அருப்புக்கோட்டையில் 50 க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், கான்வென்டுகள் உள்ளன. இப்பள்ளிகளில் கோடை விடுமுறையில் மாணவர்களை சேர்க்க, ஆசிரியர் குழுக்கள், நகர் மற்றும் கிராமங்களுக்கு சென்று, தங்கள் பள்ளி வசதிகள், அரசு தரும் இலவசங்கள் தவிர தங்கள் பள்ளி நிர்வாகம் தரும் இலவசங்களை விளக்குகின்றனர். தனியார் பள்ளிகள் வேன் வசதி, பேக், சீருடை போன்றவை வழங்கப்படும் என கூறுகின்றனர். சில பள்ளிகள் மாணவர்களை தங்கள் பள்ளியில் சேர்க்கும் பெற்றோருக்கு ரூ. 500 தருகின்றனர். பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர். பிரபல தனியார் பள்ளிகளும் மாணவர் சேர்க்கைக்கு போட்டி போடுவதால், கிராமங்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், தரமான கல்வி வழங்கினாலும், மாணவர்கள் சேர்க்கையில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது...
Subscribe to:
Post Comments (Atom)
POPULAR POSTS
-
தமிழகத்தில் பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வுகள் மே 16 ஆம் தேதி (புதன்கிழமை) காலை வெளியிடப்படும் நிலையில், அதை மாணவர்களுக்கு வெளியிடுவது குறி...
-
சமச்சீர் கல்வியில் கலைஞர் தந்த கணினி அறிவியல் பாடத்தை மீண்டும் அரசு பள்ளிக்கு கொண்டுவர அரசுப்பள்ளி மாணவர்கள் ,60000வேலையில்லா கணினி ஆசிரியர...
-
கணினி ஆசிரியர்கள் மாநில அளவிளான மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம் 07/05/2017 அரசுப் பள்ளிகளில் காணாமல் போன கணினி_அறிவியல்...
-
14663 கணினி ஆசிரியர் பணியிடங்கள். * 6 to 10th 38 மாவட்ட கணினி ஆசிரியர்கள் குழு* *38 மாவட்டங்களும் சங்கமிப்போம்* *சென்னை* மாவட்ட6-10 கண...
-
சென்னை: தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் செயல்பாடுகள் பாடத்திட்டத்துக்காக மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கிய ரூ.1,050 கோடி எங்...

No comments:
Post a Comment