மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Friday 11 May 2018

கணினி ஆசிரியர்கள் நியமனத்திற்கு  742 பேர் தேர்வு: அமைச்சர் செங்கோட்டையன்



கணினி ஆசிரியர்கள் நியமனத்திற்கு 742 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தேசிய கல்வி மேலாண்மை,  திட்டமிடல் பல்கலைகழகம் மற்றும் தமிழ்நாட்டின் தொடக்க கல்வி இயக்ககமும் இணைந்து மாநிலத்தில் உள்ள 32 மாவட்ட தொடக்க கல்வி அலுவர்களுக்கும், 413  உதவி தொடக்க அலுவலர்களுக்குமான 2 நாள் கருத்தரங்கு இன்று தொடங்கியது. 
சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெற்றுவரும்  மாநில அளவிலான இந்த கருத்தரங்கத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் பள்ளிக்கல்வி துறை செயலர் ப்ரதீப் யாதவ் உள்ளிட்ட அதிகாரிகள்  கலந்துகொண்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், தமிழகத்தில் கணினி ஆசிரியர்கள் நியமனத்திற்கு 742 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் அனைவரும் தேர்வு முடிந்ததும் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.


11 comments:

  1. Selection over ah...??? Paisa vangitu mudichitangalo..??~

    ReplyDelete
  2. On wat basis the selectn was done?

    ReplyDelete
  3. Sir, posting podanamnu ninaikarangala.. illa intha aadchi mudiyara varaikkum ippadiye sollitu iruppen.

    ReplyDelete
  4. Entha base LA selection nadanthathu.exam na ellorukum thane nadakum?

    ReplyDelete
  5. Eppadi select pannaga? Enna nadakuthu sir?

    ReplyDelete
  6. 742 PERU EPDI SELECTION ? ENNA NADAKKUTHU EDUVUM THERIAVILAI. COMPUTER SCINCE PADUKIRA PAADU. ENKALUKKU VAALVU EDUVUM KIDIAYADHA PLZ SAVE OUR LIFE

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. entha exam base la posting podaringa, entha arivippum illa,ipdiye elvo nalaicku posting podarenu cs padicha engala yemathuvinga

    ReplyDelete
  9. எதன் அடிப்படையில் தேர்வுசெய்யப்பட்டனர் படிப்பு தகுதியா? இல்லை... ?

    ReplyDelete

POPULAR POSTS