![]() |
➠❄கணினி கல்வியின் புதுமை❄➠ |
மொத்தமுள்ள 9587 அரசு நடுநிலைப் பள்ளிகளில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 3378 பள்ளிகளில் மட்டுமே 80&க்கும் அதிகமான மாணவர்கள் உள்ளனர். மீதமுள்ள 6209 பள்ளிகளில் 80-க்கும் குறைவானவர்களே படிக்கின்றனர். அதாவது இப்பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் சராசரியாக 10 மாணவர்கள் மட்டுமே பயில்கின்றனர். இதற்கு மிக முக்கிய காரணம் தனியார் பள்ளிகள் தொடங்க அரசே வழங்கும் அங்கிகாரமும் தனியாரக்கு தனி கலைத்திட்டம் ஏன் அரசு வழங்குகின்றது 5பாடங்களுக்கு மேல் கட்டுப்பாடு அற்ற கல்விக்கு அங்கிகாரம் வழங்குவது தான் முக்கிய காரணம். இந்நிலையே தொடர்ந்தால் தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை விரைவில் மூடும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது அரசு கருத்தில் கொண்டு சமமாக கல்வி மாணவர்களுக்கு வழங்கிட வேண்டும் .
இனி கா
No comments:
Post a Comment