![]() |
➠❄கணினி கல்வியின் புதுமை❄➠ |
இந்தியாவில் வெறும் 20 ரூபாய்க்கு தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு தொடங்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த சேமிப்பு கணக்கில் சேமிக்கப்படும் தொகைக்கு ஆண்டுதோறும் 4% வட்டி வழங்கப்படும். இந்த வட்டி தொகைக்கு ரூ.10,000 வரை வருமான வரி விலக்கு உண்டு. மேலும் பணத்தை எடுப்பதற்கு ஏடிஎம் வசதியும் உள்ளது.
No comments:
Post a Comment