➠➠❄கணினி கல்வியின் புதுமை❄➠➠
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் :
பனித்துளியில் சிலிர்த்து
படும்வெயிலில் சினந்து
மகிழ்ச்சியில் மலர்ந்து
மனமுடைகையில் வாடி
பலகாலம் கடத்தியாயிற்று
கண்ணுக்கு தெரியா
கடவுளையும்
கண்ணுக்கு தெரியா
தன்னிம்பிக்கையும்
கெட்டியாக பிடித்துக்கொண்டு
கண்ணுக்கு தெரியும்
சக மனிதனை
நம்மைப்போல
நேசித்து வாழ
நித்தமும் நீளும்
மகிழ்ச்சி எப்பக்கமும்
அன்பில் அழகாகட்டும் ஆண்டின் முதல்நாளும்
அடுத்து வரப்போகும் அத்தனை நாட்களும் !
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
திரு வெ.குமரேசன் ,
மாநிலப் பொதுச்செயலாளர் ,
9626545446,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல்வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்.பதிவு எண்:655/2014.
No comments:
Post a Comment