திருமதி ஜெனிபர் ,
சென்னை மாவட்ட செயலாளர்,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் வீரப்பெண் போராளிக்கு
"""கண்ணீர் அஞ்சலி "''''
"திருமதி ஜெனிபர் இன்று இறைவனுக்கு ஆசிரியராக சென்றார்"
ஆழ்ந்த இரங்கல் அனைத்து வேலையில்லா கணினி ஆசிரியர்கள் சார்பில்..
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல்வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் ஆழ்ந்த இரங்கல்..
No comments:
Post a Comment