மலர்கள்

BREAKING NEWS

*** கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? *** கணினி அறிவியல் பாடம் பின்தங்கும் தமிழக அரசு பள்ளிகள். SOURCE:தினகரன் நாளிதழ் தமிழகம் முழுமையும் வெளியீடு.. ***தமிழகம் முழுவதும் 814கணினி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு .*** ***����கணினி ஆசிரியர்கள் பணியிடம் ரூபாய் 7500 சம்பளத்தில் பி.எட்  பட்டம் பெற்றவர்களை கொண்டு நியமிக்கப்பப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன்** ***பெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் ***! *** பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:பள்ளிக்கல்வி அமைச்சர்.. : அமைச்சர் செங்கோட்டையன் *** ***Introduced Computer Edu in govt schools *** ***** அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவும் கணினி கல்வியும் அவசியமா பொதுமக்கள் உங்கள் கருத்து...**** UNFILLED VACANCIES LEAVE COMPUTER TEACHERS WORKINK SANS BREAK... *** -->COMPUTER TEACHERS REEL UNDER NEW SYLLABUS LOAD!!! ***அரசுப்பள்ளியில் மாற்றம் வேண்டும் எனில் கலைத்திட்டத்தில் மாற்றம் வேண்டும் கணினி பாடத்தை தனிப்பாடமாக நடைமுறைபடுத்த வேண்டும்! ***அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கணினி ஆசிரியர்கள் இன்றி திணறல்.! *** !! *** "கணினி கல்வியின் புதுமை"

Flash News

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

Saturday 24 March 2018

IAS, IPS பதிவி போன்று , அதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்



IAS, IPS பதவி போன்று வேறு என்னென்ன ஆட்சி படிப்புகள் இருகின்றது?



நம்பில் பலருக்கும்  தெரிந்த உயர் பதவிகள் IAS, IPS பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம்.

ஆனால், இதே அளவு  தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்:-


1. IAS - Indian Administrative Service 

2. IPS - Indian Police Service 

3. IFS - Indian Foreign Service 

4. IFS - Indian Forest Service 

5. IRS - Indian Revenue Service (Income Tax )

6. IRS - Indian Revenue Service ( Customs & Central Excise )

7. IAAS - Indian Audit and Accounts Service 

8. ICAS - Indian Civil Accounts Service 

9. ICLS - Indian Corporate Law Service 

10. IDAS - Indian Defence Accounts Service 

11. IDES - Indian Defence Estate Service

12. IIS - Indian Information Service 

13. IPTAS - Indian Post & Telecom Accounts Service

14. IPS  - Indian Postal Service

15] IRAS - Indian Railway Accounts Service 

16. IRPS - Indian Railway Personal Service 

17. IRTS - Indian Railway Traffics Service 

18. ITS - Indian Trade Service

19. IRPFS - Indian Railway Protection Force Service

இத்தனை பதவிகளும்  தேர்வுகளும், இந்திய ஆட்சி, அதிகார, ஆளுமை பணிகளுக்கான பணி இடங்கள் ஆகும்.  

இவை அனைத்துக்கும்  தேவையான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு மட்டுமே...

பெரிய கல்வி தகுதி ஏதும் தேவை இல்லை. ஒரு பட்டப்படிப்பும்  முறையான பயிற்சியும் இருந்தால், யார் வேண்டுமானாலும்  இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப்பணி பதவிகளி்ல் அமரலாம். 

இத்தனை வாய்ப்புகள்  இருப்பது பெரும்பாலான  இளம் பட்டதாரிகளுக்கு  தெரிவதில்லை. 

நம் தமிழக இளைஞர்களுக்கு  தெரிந்தது எல்லாம்,
விஏஒ பதவி, கிளார்க் பதவி, சத்துணவு அமைப்பாளர் பதவி மட்டுமே.

இனியாவது, உயர் பதவிகளுக்கு இந்திய அளவிளான தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ளுங்கள்.

எல்லா உயர் பதவி தேர்வுகளுக்கும் தகுதி  ஒரே ஒரு  பட்டப்படிப்பு தான். எல்லாவற்றுக்கும்  முறையான பயிற்சி தான் முக்கியம். 

இதை உங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதில் இருந்தே அறிந்து கொள்ள உதவுங்கள். 3நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவியுங்கள். இதை பகிர்ந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

POPULAR POSTS